பண்ருட்டியில் மகளை காணவில்லை என தந்தை புகார்

561பார்த்தது
பண்ருட்டியில் மகளை காணவில்லை என தந்தை புகார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏ. ஆண்டிக்குப்பம் முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் ரஷீத்கான் இவரது மகள் பர்கத்நிஷா வயது 19. கடந்த 5 ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த பர்கத்நி ஷாவை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காகத நிலையில், இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ரஷீத்கான் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி