கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09. 10. 2023) நடைபெற்ற பொதுமக்கள்
குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பின்னர் அதிகாரிகளிடம் மனுக்கள் மீது ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.