விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாநகர் மாவட்டம் ஆலை காலனி முகாம் செயற்குழு கூட்டம் முகாம் செயலாளர் அப்பு அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக கடலூர் மாநகராட்சி துணை மேயர் அவர்களின் தாமரைச்செல்வன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் கடலூர் நகர துணை செயலாளர் குமரேசன் தனசேகரன் மாவட்ட அமைப்பாளர் சித்திரவேல் மற்றும் முகாம் நிர்வாகிகள் பொருளாளர் மகி துணை செயலாளர் உத்திரவேல் தேவநாதன் பிரதாப் மற்றும் நிர்வாகிகள் இளவரசன் குரு கிருஷ்ணா ரவி தினேஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.