நியாய விலை கடையில் ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர்

51பார்த்தது
நியாய விலை கடையில் ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி பின்புறம் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடை எண் 2 இல் பண்ருட்டி நகர்மன்ற தலைவர் மற்றும் பண்ருட்டி நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் இராஜேந்திரன் நேரில் சென்று ரேஷன் பொருட்கள் பொது மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என அதிகாரிகள் உடன சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரேஷன் பொருட்கள் இருப்புகள் சரியாக உள்ளதா என்றும், மக்களிடம் குறை நிறைகளை கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி