மாநில இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின் படி, கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில், இந்திரா நகர் பகுதியில் இல்லம் தோறும் இளைஞர் அணி பாகம் வாரியாக உறுப்பினர் சேர்க்கை முகாமினை அமைச்சர். சி. வே. கணேசன் தொடங்கி வைத்தார். உடன் நெய்வேலி சட்ட மன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் , மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள்