கடலூர் மாவட்டத்தில் நேற்றைய மழை நிலவரம்

540பார்த்தது
கடலூர் மாவட்டத்தில் நேற்றைய மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நிலவரப்படி பரங்கிப்பேட்டை 68. 4 மில்லி மீட்டர், பெலாந்துறை 64. 2 மில்லி மீட்டர், விருத்தாசலம் 63 மில்லி மீட்டர், குப்பநத்தம் 53. 8 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 51 மில்லி மீட்டர், வடக்குத்து 31 மில்லி மீட்டர், சேத்தியாதோப்பு 29 மில்லி மீட்டர், புவனகிரி 28 மில்லி மீட்டர், சிதம்பரம் 22 மில்லி மீட்டர், கீழச்செருவாய் 19 மில்லி மீட்டர், வேப்பூா் 19 மில்லி மீட்டர், குறிஞ்சிப்பாடி 16 மில்லி மீட்டர், தொழுதூா் 14 மில்லி மீட்டர், அண்ணாமலை நகா் 6 மில்லி மீட்டர், மே. மாத்தூா் 6 மில்லி மீட்டர், எஸ். ஆா். சி குடிதாங்கி 5 மில்லி மீட்டர், பண்ருட்டி 2. 6 மில்லி மீட்டர், கடலூா் 1. 8 மில்லி மீட்டர், லால்பேட்டை 1 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி