நடுவீரப்பட்டு பகுதியில் தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
நடுவீரப்பட்டு பகுதியில் தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்
கைத்தறியில் ரக ஒதுக்கீடு சட்டத்தை உறுதியாக அமல்படுத்தக் கோரி கடலூா் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதிகளில் கைத்தறி நெசவு பாவு பட்டறைத் தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கைத்தறி துணி ரகங்களை சட்ட விரோதமாக உற்பத்தி செய்யும் விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் மின்சார சலுகையை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி