அமைச்சரிடம் சான்றிதழ் காட்டி வாழ்த்து பெற்ற விஷ்ணு பிரசாத்

83பார்த்தது
அமைச்சரிடம் சான்றிதழ் காட்டி வாழ்த்து பெற்ற விஷ்ணு பிரசாத்
கடலூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள விஷ்ணுபிரசாத் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்திடம் சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றார்.
Job Suitcase

Jobs near you