ஓரணியில் தமிழ்நாடு என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேகாகொல்லை ஊராட்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் தலைமையில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.