கடலூர் மாவட்டம் நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் ஆகியோரிடம் மனு அளித்தனர். உடன் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.