பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பாமக சார்பில் பாமக வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நெய்வேலி நகரம் 16-வது வட்டம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையயும் நடந்தது.
ஆலய வளாகத்தை சுற்றி ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் வந்து சிறப்பு பிரார்த்தனை செய்து அனைவருக்கும் அன்னதானமும் தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டது.