இக்னைட் முதியோர் இல்லத்தில் மரக்கன்று நடும் விழா

63பார்த்தது
இக்னைட் முதியோர் இல்லத்தில் மரக்கன்று நடும் விழா
உலக சுற்றுச் சூழல் தினம் முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடும் விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் கோர்ட் நீதித்துறை சார்பாக மரம் நடுதல் நிகழ்வு இக்னைட் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி