வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

64பார்த்தது
வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வடக்குத்து, அரசு பண்ணை கழகம், கீழூர், இந்திரா நகர், ஆபத்தாரணபுரம், சேராக்குப்பம், வடலூர், காமராஜ் நகர், ஏ பிளாக் மாற்றுக் குடியிருப்பு, பி. டி. ஆர். நகர், செடுத்தான்குப்பம், நண்டுக்குழி, வடக்கு மேலூர், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி