வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

71பார்த்தது
வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
வடக்குத்து துணை மின் நிலையத்தில் நாளை 12 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடக்குத்து, அரசுப்பண்ணைக்கழகம், கீழூர், இந்திராநகர், ஆபத்தாரணபுரம், சேராக்குப்பம், வடலூர், காமராஜ் நகர், P.T.R. நகர், A பிளாக், மாற்றுக்குடியிருப்பு, செடுத்தான்குப்பம், நண்டுகுழி, வடக்குமேலூர், அன்னதானம் பேட்டை, பாச்சாரப்பாளையம், முத்தாண்டிக்குப்பம், சொரத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி