குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

72பார்த்தது
குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி துணை மின் நிலையத்தில் நாளை (டிச. 26) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சின்னகாட்டுசாகை, சுப்ரமணியபுரம், கோதண்டராமபுரம், நாகம்மாள்பேட்டை, தொண்டமாநத்தம், அணுக்கம்பட்டு, ஈச்சங்காடு, வ. புதுக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி