கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வாக்கு சாவடிகளை பாமக நிர்வாகிகளுடன் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் பார்வையிட்டார்.