கடலூர் மாவட்டம் நெய்வேலி ஏ பிளாக் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.