நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்குத்து ஊராட்சி வேலுடையான் நகரில் ஸ்ரீ ஐயப்பன் ஓம் சக்தி பீட ஆதிபராசக்தி ஜீரனோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.