என்எல்சி ஊழியர் உயிரிழப்பு: நேரில் சென்று துணை மேயர் ஆறுதல்

51பார்த்தது
என்எல்சி ஊழியர் உயிரிழப்பு: நேரில் சென்று துணை மேயர் ஆறுதல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி அன்பழகன் என்ற தொழிலாளி நேற்று உயிரிழந்தார்.

இந்த நிலையில் இன்று இரவு நெய்வேலி புது இளவரசன் பட்டு இறந்து போன என் எல் சி ஊழியர் அன்பழகன் இல்லத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி