பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கடலூர் மாவட்டம் நெய்வேலி நடராஜர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.