நெய்வேலி: தேவாலயத்தில் நலத்திட்ட உதவி வழங்குதல்

84பார்த்தது
நெய்வேலி: தேவாலயத்தில் நலத்திட்ட உதவி வழங்குதல்
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழாவில் பாமக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கலந்துக் கொண்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் நலத் திட்ட உதவிகளை பாமக சார்பில் வழங்கினார். உடன் ஊர் பொதுமக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி