நெய்வேலி: வெற்றி பெற்ற மாணவனை வாழ்த்திய பாமக மாவட்ட செயலாளர்

73பார்த்தது
நெய்வேலி: வெற்றி பெற்ற மாணவனை வாழ்த்திய பாமக மாவட்ட செயலாளர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய அளவிலான கோகோ போட்டியில் போக்குவரத்து தொழிற்சங்க கடலூர் மண்டல துணை செயலாளர் வரதராஜ பெருமாள் மகன் அவினாஷ் முதல் பரிசு பெற்ற நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் பாமகவினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி