நெய்வேலி: பாமக ஆலோசனை கூட்டம்

82பார்த்தது
நெய்வேலி: பாமக ஆலோசனை கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி வணிக வளாகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு கிளை பொறுப்பாளர் நியமனப் படிவம் மற்றும் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் படிவங்கள் வழங்கப்பட்டன. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி