தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையைச் சார்ந்து நெய்வேலி தொகுதி மாளிகம்பட்டில் சமுதாய கூடம் அமைப்பது மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு பட்டா வழங்குவது உள்ளிட்ட விஷயங்களை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ கேள்வியாக முன்வைத்தார். இதற்கு அமைச்சர் மதிவேந்தன் நம்பகமான பதிலினை அளித்தார்.