நெய்வேலி: திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

53பார்த்தது
நெய்வேலி: திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்
நெய்வேலி ஆர்ச்கேட் அருகே திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவை கண்டித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி