நெய்வேலி: பெரியார் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்..

60பார்த்தது
நெய்வேலி: பெரியார் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்..
கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே பெரியாரிய ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ் தேசியத்தின் தலைவர் பெரியார் என்கிற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி