நெய்வேலி: காற்றுடன் கூடிய கனமழை

2291பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் இன்று பல்வேறு இடங்களில் இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மழையினால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி