நெய்வேலி சட்டமன்ற தொகுதி தி. மு. க இளைஞரணி சார்பில் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் துவக்கி வைத்தார்.
உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ மற்றும்
திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.