பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 55-வது பிறந்தநாள் விழாவை நெய்வேலி பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் அனைவருக்கும் மரக்கன்றுகள் கொடுத்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.