தேவநாத சுவாமி திருக்கோவிலில்‌ அமாவாசை வழிபாடு

79பார்த்தது
தேவநாத சுவாமி திருக்கோவிலில்‌ அமாவாசை வழிபாடு
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவநாத சுவாமி திருக்கோவிலில்‌ அமாவாசை ஸ்ரீ தேவநாதஸ்வாமி மற்றும் வெள்ளிக்கிழமை தாயார் சேர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பு அலங்காரத்தில் நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி