நெய்வேலி புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட எம். எல். ஏ

80பார்த்தது
நெய்வேலி புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட எம். எல். ஏ
நெய்வேலி டவுன்ஷிப்பில் நடைபெற்று வரும் அரசு புத்தகக் கண்காட்சிக்கு காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ சென்றிருந்தார்.

பின்னர் அங்கு வருகைதந்திருந்த பள்ளி மாணவ மாணவிகளுடன் புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி