காட்டுகூடலூர்: துண்டு பிரசுரங்கள் வழங்குதல்

72பார்த்தது
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டுகூடலூர் கிராமத்தில் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு வீடு வீடாக சென்று துண்டறிக்கை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வழங்கினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி