கூடுதல் மருத்துவமனை கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு

70பார்த்தது
கூடுதல் மருத்துவமனை கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை வளாகத்தில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்பா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி