கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நியுதாட் லயன்ஸ் சங்கத்தின் 13 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு துவக்க விழா மற்றும் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கும் விழா வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வடலூர் நியுதாட் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.