இந்திராநகர் ஊராட்சியில் பாமக கொடியேற்றம்

80பார்த்தது
இந்திராநகர் ஊராட்சியில் பாமக கொடியேற்றம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்திராநகர் ஊராட்சி மாற்று குடியிருப்பு பி-2 பிளாக்கில் ரமேஷ், இராமலிங்கம், மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவர் இராமதாஸ், வெற்றி மகளிர் நிர்வாகி பரமேஸ்வரி ஆகியோரின் ஏற்பாட்டில் பாமக மற்றும் வன்னியர் சங்க கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி