விவசாயிகளுக்கு வேப்பங்கன்று வழங்கும் விழா

50பார்த்தது
விவசாயிகளுக்கு வேப்பங்கன்று வழங்கும் விழா
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கல்குணம் கிராமத்தில் மண்னுயிர் காத்து மண்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேப்பங்கன்று வேளாண் துறை அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்குணம் கிராமத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி