இன்று காலை சைக்கிள் போட்டியினை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் உடன் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கடலூர் மாநகராட்சி மேயர் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மதுபாலன் மாமன்ற உறுப்பினர்
சங்கீதா ஆகியோர் உள்ளனர்.