கடலூர்: அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

85பார்த்தது
கடலூர்: அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தலைவர் மற்றும் மாநிலத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்தித்து தமிழ்நாடு அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை (2025-26) விவசாய பெருங்குடி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்த அமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.