கீழக்குப்பம்: இரவு பாமக பொதுக்குழு கூட்டம்

275பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கீழக்குப்பம் கிராமத்தில் பாமக ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், தலைமையில் பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நேற்று இரவு நடைப்பெற்றது.

இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். உடன் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி