பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரத்த தானம் முகாமை கடலூர் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளார்.