பெலாந்தோப்பு: பாமக ஒன்றிய பொதுக்குழு கூட்டம்

57பார்த்தது
மே-11 சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா சம்மந்தமாக கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெலாந்தோப்பு கிராமத்தில் குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். உடன் பாமகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி