நெய்வேலி லயன்ஸ் சங்கம் மற்றும் கெங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் தமிழக அரசின் வழிகாட்டுதல்படி மக்கள் நலனை பாதுக்காக்கும் விதமாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் குடியிருப்பு பகுதி மக்களுக்கு துண்டு பிரச்சுரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நில எடுப்பு துணை ஆட்சியர் மனோகர், பேரூராட்சி தலைவர் பரிதா அப்பாஸ், லயன்ஸ் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.