ஆபத்தாரணபுரம்: பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

58பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அடுத்த ஆபத்தாரணபுரம் கிராமத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி