நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு

579பார்த்தது
நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது காவல் நிலைய பதிவேடுகள், வழக்கு சம்மந்தமான கோப்புகளை பார்வையிட்டார். வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி