கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

167பார்த்தது
கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அடுத்த கீழ்பாதியைச் சேர்ந்தவர் பிராங்கோ இவர் மந்தாரக்குப்பம் பொன்முத்து ஸ்டோர் அருகே சென்று கொண்டிருந்தபோது அண்ணாநகரை சேர்ந்த அசோக், பெரியாக்குறிச்சியை சேர்ந்த துளசி ஆகியோர் பெராங்கோவின் சட்டை பையில் வைத்திருந்த 3000 ரூபாயை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் அசோக், துளசிநாதன் 2 பேரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி