விழப்பள்ளம்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குருபூஜை

52பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள தவத்திரு சுப்புராயர் என வழங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தவத்திரு சுப்புராயர் சுவாமிகளின் 143 வது ஆண்டு குருபூஜை பெருவிழா இன்று நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி