குறிஞ்சிப்பாடி அருகே மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

79பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்து ஊர்ந்து செல்லும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் மழைக்காலம் தொடங்கும் முன் கால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி