வடலூர்: பேருந்து நிலையம் எதிரில் நீர்மோர் வழங்குதல்

79பார்த்தது
வடலூர்: பேருந்து நிலையம் எதிரில் நீர்மோர் வழங்குதல்
குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளரும், கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் ஆலோசனைப்படி வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமார் மற்றும் வடலூர் நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலையில் வடலூர் திராவிட முன்னேற்றக் கழக நகரக் கழகத்தின் சார்பில் 21/03/2025 இன்று வள்ளலார் பேருந்து நிலையம் எதிரில் நீர்மோர் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி