வடலூர்: தவெக இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்

50பார்த்தது
வடலூர்: தவெக இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகரத்திற்கு உட்பட்ட 3வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் சிவக்குமார் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துகொண்டனர். உடன் வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி