கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று புரட்டாசி மாத ஜோதி தரிசனம் என்பதால் சத்திய ஞான சபை செல்லும் வழியில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.